Wednesday, 10 January 2024

எளியமுறை உடற்பயிற்சியின் பயன்கள் - கண்பயிற்சி


எளியமுறை உடற்பயிற்சியின் பயன்கள் - கண்பயிற்சி


  • Eye sugar, Eye BP - லிருந்து தப்பிக்கலாம்.

  • கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சினை சரியாகிறது.

  • புரை விழுதல் ( cataract ) வராமல் தவிர்க்கப்படும்.

  • கண் சம்பந்தப்பட்டப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு.

  • ஏற்கனவே கண்ணாடி போட்டிருந்தால் power ஏறாது (அ ) கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கண்ணாடியை எடுப்பதற்கும் வாய்ப்புண்டு.

  • வெண்மென் தசைகள் இறுக்கம் தளர்ந்து காற்றோட்டம், வெப்ப ஓட்டம், இரத்த ஒட்டன் சீராகிறது.

  • பயிற்சி சரியாக தினமும் செய்து வந்தால் 50, 60 வயதில் 30-40 வயதுள்ள ஆரோக்கியம் கண்களில் இருக்கும்.




No comments: