வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (24/01/2019)
பஞ்சபூதத்தில் காற்று நம்மிடையே எவ்வாறெல்லாம் இருப்பாக உள்ளது?
சுவாசமாகவும்... நீரிலும் உள்ளது (H2O).
பேசும் போது சப்தமாக காற்று தான் காது மூலம் கேட்பதற்கு ஒலியாக, ஓசையாக உள்ளது. கோயிலில் மணியடித்து ஓசையெழுப்பி காற்றை வணங்குகிறோம்.
உட்கொள்ளும் உணவு வகைகளில் பசுமையான காய்கறி பழங்களில், பிராண சக்தி உள்ளதை அறிவோம். சுவாசம் என்பதை பிராண வாயுவாக உள்ளே சுவாசிக்கிறோம். கரியமில வாயுவாக நச்சுக் காற்றை கழிவாக வெளியேற்றுகிறோம்.
நுரையீரல் காற்றுக்கு உரிய மையம்.
இரைப்பைக்கு காற்று பகை என்பார்கள். ஆகவே தான் உணவை உண்ணும் போது பேசக் கூடாது என்பார்கள். உணவு உட்கொள்ளும் போது Air pipe and food pipe, இவையிரண்டிலும் உண்ணும் போது உணவுத் துகள்கள் ஏதேனும் ஏர் பைப் (Airpipe) இல் நுழைவதால் புரையேறுகிறது. இருமல் வருகிறது.
பேசும் வார்த்தைகளை, விட்டமின்களாக பிறருக்கு ஆறுதலாக இருப்பது அவசியம். காற்று, பேச்சின் சப்தமாக உள்ளது. மந்திர உச்சாடனமாக உள்ளது.
வேப்ப மரம், அரச மரம் இவைகளின் காற்று நேரடியாக உடலுக்குள் , மூளைக்குள், கற்பப்பைக்குள் சென்று அங்கே இருக்கும் குற்றங்களை நீக்கி, அதன் செயல்பாட்டை அதிகரிக்கும்.
துளசிச் செடி பூமி வெப்பமாதலை தடுக்கும் சக்தி அதிகம் உண்டு என்று அறிவோம்.
மூலிகைகளாக செடி, கொடி, மரங்கள் உடல்நலத்துக்குப் பயன்படுவதையும் அறிவோம். நம் வீட்டில் மூலிகைச் செடிகளை வைத்து வளர்க்க நோய் அணுகாமல் காக்க முடியும்.
காற்று மாசுபாடு என்பது கார், வாகனங்கள் பயன்படுத்தும் பெட்ரோல் டீஸல் பயன்படுத்துவதாலும், காற்று அசுத்தமாகிறது. கூடிய வரை அருகே இருக்கும் இடங்களுக்கு சைக்கிளை பயன்படுத்தலாம். நடந்து செல்லும் தூரம் என்றால் நடந்தே செல்லலாம். உடற்பயிற்சியாகும்.
புகை பிடிப்பதன் மூலம் காற்று மட்டும் அல்ல மனிதர்களின் நுரையீரல், கல்லீரல் பாதிக்கும் அபாயம் மிக அதிகம்.
தியானத்தில் மூச்சை கவனிக்க எண்ணம் சீர் படும். புகைபிடிப்பதை தவிர்க்கலாம்.
உடலில் தச வாயுக்கள் உள்ளது. ஆகவே அந்த வாயுக்களை காற்றை மதிக்கும் போது காற்று நமக்கு ஒத்தும் உதவியுமாக இருக்கும். ரத்ததில் காற்று புகுவதால் மரத்துவிடுத்து.. ஆங்காங்கே காற்று உடலில் சுழன்றோடி வலி, மூச்சுப்பிடிப்பு, துன்பம் ஏற்படுகிறது. உணவை குக்கரில் காற்றழுத்தி சமைப்பதும் காற்றை தவறாக பயன்படுத்துகிறோம். விளைவு Gastric ulcer.. Gas trouble..மன அழுத்தம் சுவாசத்தில் பிரச்சினை.. மூச்சு விட சிரமம்.
இயற்கையை மதியாமல் இருந்த காரணத்தால், செயற்கை வழியில் ஆக்ஸிஜன் தேவைப் படும் நிலைமை வருகிறது. பிறர் மனம் நோக மூச்சு அடைக்க திட்டுவதும், பயனில்லாமல் பேசிவதும், மூச்சு முட்ட உணவு உண்பதும் காற்றை மதிக்கும் சிந்தனை எழுகிறது.
நேரடியாக பாத்திரத்தில் வடித்து சோறு பொங்குவது நலம். காஸ் அடுப்பை பயன்படுத்துவதும் கூட சிந்திக்க வேண்டி வருகிறது.
புயல், சூறாவளி..இப்படி இயற்கையாக நடக்கும் சீரழிவுச் சூழல்.... காற்றை மதிக்காததே காரணம்.
காற்றை ஓசையாக, ஸ்பரிசமாக, வருடும் உணர்வை உணர முடியும். காற்று இல்லாத இடம் இல்லை. மதித்து முறைபடுத்தி பயன்படுத்தி வாழ்வோம்.
அன்புடன் ஜே.கே

No comments:
Post a Comment