*தினம் ஒரு முத்திரை*
*வரத முத்திரை*
*செய்முறை*
இடது கை இடது தொடைமேல் உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைக்க வேண்டும். வலது கைவிரல்கள் தரையை நோக்கியவாறு இருக்க வேண்டும்.ஒரே சீரான சுவாசம் இருக்க வேண்டும்.
*கால அளவு*
தினம் 15 – 45 நிமிடங்கள்
*பலன்கள்*
மனத்தெளிவு உண்டாகி விருப்பங்கள் நிறைவேறும்.. தீய குணங்கள் , கோபம் மாறும்.
ஆன்மீகத்தில் அபயம் வரதம் சரணம் மூன்றும் முக்கியமானது. அஞ்சாதே நானிருக்கிறேன் என்பது அபயம் .
கேட்பதை கொடுப்பது வரதம். என்னைச் சரணடை காப்பாற்றுகிறேன் என்பது சரணம்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment