Friday, 31 January 2020

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்* 
*(31/01/2020)* 

*நமக்குள்ள துன்பம் நீங்குவதற்கே, சில விஷயங்கள் நமக்கு சவாலாகவே  முளைக்கின்றன.*

*ஒவ்வொருவருக்கும் வரும் துன்பம் என்பது .... துன்பம் தன்னை விட்டு  நீங்குவதற்கு , அகல்வதற்குத் தான்.  தன்னிடம் உள்ள ஒரு மனக்கழிவை நீக்க  பதிவாக பதிந்த ஒன்று,  வலியாக வெளியேறுகிறது என்பதை உணர்ந்தால் வாழ்க்கையை எதிர்கொள்வது சுலபம்! ஒரு சுகப்பிரசவம் போல.. குழந்தையை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் மலர்வது போல... துன்பம் ஒரு கழிவாக வெளியேறுகிறது. நீங்கியவுடன் அகம் தூய்மையாகிறது. வெளியே புதிய வரவு... சிரிக்கிறது..மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக... ரசித்துக் கொண்டே செல்வோம்., வாழ்க்கைப் பக்கங்களை....இனிமையாக, அன்பாக, ஆனந்தமாக....* 

*துன்பம் என்பது ஒருவருக்குக் கிடைக்கும் வாழ்க்கைப் பாடம் மற்றும் அனுபவம். 'இப்படிச் செய்யலாம் அல்லது இனி இப்படிச் செய்யக் கூடாது' என்பதாகும்.*

*வாழ்க்கையே ஒரு புத்தகம் போலத் தான்.. பல பிறவிகள் போல.... முடிவு தெரியும் வரை ஆச்சரியமாகவே செல்லும். அதன்  பக்கங்களை கடந்து செல்லும் போது வாழ்க்கைப் பாடங்கள் மிகவும் சுவாரஸ்வயமான, புதுப்புது ஆச்சரியமூட்டும் அத்தியாயங்களை, இனிமையாக கடப்பதாகவும், அற்புதங்கள் நிகழ்வதாகவும்,  இருக்கும்.*

*ஒருவருக்குக் கிடைக்கும் அனுபவங்களால் கருமையத் தூய்மை செய்தும், செதுக்கிக் கொள்வதற்காகவுமே வந்த துன்பத்தை சுலபமாகப் பக்கங்களை திருப்புவது போல, எளிமையாகக்  கடக்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.*

*முடிவு எப்போதும் சுபமாக முற்றும் எனும் முழுமைப்பேறாக பிறவிக் கடல் நீந்தி முக்தியை அடைவதாக அமையட்டும். வாழ்க்கை கதைப்  பக்கங்களை, மேலும் விறுவிறுப்பாகக் கொண்டு செல்லும் நேர்மறை மனப்பாங்கும், விளகத்தின் வழி செல்லும் அறிவாட்சித் திறனும், இறைநிலையும்  பக்கபலமாக  நமக்குள்  இருக்கிறது என்பதை உணர்ந்து, வாழ்க்கைப் பயணம் எனும் புத்தகத்தை பாடமாக படித்து தேர்வுக்குக்  கேள்வி வரும்? பதில் எழுத வேண்டுமே! என்று எண்ணாமல் தனக்குப் பிடிக்கும்  புத்தமாக்கி, ரசித்துப் படிக்கும் சுவாரஸ்யமான கதை போல.. அதை எண்ணி,  வாழ்க்கையயை தனக்குப் பிடித்ததாகக் வாழப் பழக்கிக் கொண்டு, சவாலாக ஏற்று, வெற்றி கொண்டு சாதனை புரியலாமே!*

*அன்புடன் ஜே.கே.*

WORLD PEACE POEM : 5 - PROFIT AND LOSS ACCOUNT OF MANKIND

*WORLD PEACE POEM - 5*
*PROFIT AND LOSS ACCOUNT OF MANKIND*

    Man is unique among all living beings because of his admirable sixth sense. With such providence he is able to give artificial shapes and artistical beauties to the natural resources for his comforts and enjoyment. Further he has increased the number of articles and commodities for his daily life. One’s own labour and skill are not enough to get all the material comforts; each has to join and contribute as a member of society. To make the living process harmonious with one another, man has had to frame systems of social justice and moral behaviour. If we draw up a balance sheet of profit and loss account for the life of mankind through the ages we would see a great surplus. By natural providence and man’s efforts much material comforts have been developed by technological expertise and world-wide link among mankind. When we keenly scrutinise the balance sheet of our accounts further on the income and expenses, a considerable portion of our profit is being wasted by conflict, hatred and wars due to sectarian feelings which are only imaginary, wrong and superstitious conditionings of the mind based on religions, caste, language and race. Now the time has come to eliminate such differences and enjoy prosperity.

    Man’s life is valuable because he is able to understand the secrets of the evolutionary process of the vast universe and enjoy it to the fullest extent and happiness. As well, man’s life is a momentary and ephemeral incident in the flood of universal force. Millions of people lived on earth 100 years before; where are they now? Man is born, he grows, enjoys the natural and artificial happiness and disappears. In this continuous process, for the convenience and comfort of life, language, religion and caste emerged. In ages past they were necessary for man and also useful. Now in these days of advancement of technology and the world wide link of humanity by quick transport facilities, the sectarian concepts and separation of mankind on the grounds of language, religion, caste, etc. are unnecessary and superstitious. To liberate ourselves from the imprints of prejudiced concepts of religion, caste, language and race let us uncover the facts that caused these imprints to come into being in the life of man.

*RELIGION*
    In the primitive ages, when population was sparse, man lived in small groups in isolated places on earth. The people learned by daily experiences what to eat, how to bathe, etc. and how to resist or overcome climatic differences. Also they came to understand the reactions and ill-effects in over-enjoyment of anything and they found proper remedies and solutions. Such knowledge spread to the group and was passed on to the descendants. The sum-total of this natural evolution of accumulated knowledge of life experiences is called ‘culture’. ‘Culture’ is a natural growth in human society, formed and followed from generation to generation. In the course of time the knowledge of people gradually advanced. A wise man in the group began thinking about human behaviour, needs, fulfilment and results. He got enlightenment of Consciousness and understood the divine play of Nature in every action of man. He advised the people about morality. He made the people believe in the existence of God, The Almighty, who graces everything for mankind. He instructed the people to worship God, as well as do good things for one and all in the society. As his instructions were found beneficial to life, the people followed them as a code of conduct. Thus began religion. This method of living with faith in God and virtuous deeds gradually spread to other groups also over the course of time.

    As the number of articles for daily life increased, some new problems emerged. The wise men who were born and lived in different places gave further advice to the people to reform their way of living according to the particular times and places. Then each revised religion was called by the name of the reformer. In this was several names came into being.

    In fact, there is only one religion in the world with two aspects Worship of God to get enlightenment of Consciousness, and living virtually which will help one and all in the society to enjoy happy, harmonious and peaceful life.

*CASTE*
    In olden days the production of all commodities for life was by hand. To transmit production expertise and technology only the father-son link was easily available from generation to generation. Each group who manufactured a particular commodity came to be called by a certain name generally; such names became castes. Now all manufacturing is done with the help of machines, and anyone can learn any work due to the modern educational system. So caste has no more meaning or place in human society; only by habit some people still adhere to  the caste system with superstitious belief.

*RACE*
    Race is only a natural formation of structure and colour of the physical body due to ecological causes. If anyone of a particular race happens to live in a different place among a different place among a different race for some years and is educated accordingly, he becomes one with the new race. By interracial marriage, the traces of the old race will completely disappear after seven generations and only the new racial characteristics will be evident. Now the world is ready to absorb interracial marriages.

  In summation, man, who is a passing incident in the universal flood of force and time, need not waste his energy, time and happiness by slavery to the above antiquated, superstitious barriers. The day is coming when a world-wide movement of rational thought will form to relieve the people from such unnecessary and detrimental conditionings of mind.


*Poem No.6 will continue…….*

உலக சமாதான பாடல்.5 : 'அறிவு, உடல் சக்திகள் வீணாகிறதே'

https://m.facebook.com/story.php?story_fbid=569904280534775&id=100025456231980

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 5 – அறிவு, உடல் சக்திகள் வீணாகிறதே*
நீதி, நெறி, நன்கறிந்த  மனிதர் வாழ்வில்
    நெருக்கடி ஏன்வந்த தென்று கணக்குப்பார்க்க,
ஆதிநிலை இருப்பெடுத்தால், அதன்பின் வந்த
    அணுமுதலாய் அண்டபிண்டம், அறிவு-லாபம்.
சாதி, மத, தேசமொழி, இனபேதங்கள்
    தனிஉடமைப்பற்று , இந்த வகையின் மூலம்
பாதிக்குமேல் மனிதர் சக்தி வீணாய்ப்
    பயனற்றுப் போவதை நாம் தெரிந்து கொண்டோம்

    மனோத்தத்துவம், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம்  என்ற ஐந்து வகையாலும் அறிவுத் துறையில் முன்னேறி, நேர்மை-ஒழுக்கம் என்ற உயர்வையறிந்த மனித இனத்தின் வாழ்வில்,நெருக்கடியான, பல துன்பங்கள் அடிக்கடி தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றி வருவதற்கு என்ன காரணம்? என்று அறிய, யூகத்திற்கெட்டிய வரையில் கடந்த காலத்தை நினைவுபடுத்தி ஆராய்ந்தால், ஆதியில் ஒன்றுமில்லாமலிருந்து, பின் அணு முதல் அண்டங்கள், ஜீவராசிகள், அறிவு, அறிவின் முன்னேற்றம் என எப்போதும் இலாபமே கூடி வந்திருக்கிறது.

    அறிவின் மயக்கத்தாலும் சமய சந்தர்ப்பங்களாலும் கொள்ளப்பட்டு , தொடர்ந்து வரும் ஜாதி, மதம், மொழி, இனம் ஆகிய பேத உணர்ச்சிகளினாலேயும் தனி உடமைப் பற்றினைக் கொண்டும், உரிமை கொண்டாடி, மனதைக் கூறுக்கிக் கொண்டிருப்பதால், மனிதர்களின் அறிவின் ஆற்றலும் உடலின் ஆற்றலும் பல வழிகளில் பயனற்று வீணாகிப் போவதை நன்றாய் அறியலாம்.

  *உலக சமாதானப் பாடல் – 6   தொடரும்*

உலக சமாதான பாடல்:5- ' அறிவு, உடல் சக்திகள் வீணாகிறதே' :பேரா.ஜெயலட்சுமி குமரேசன் அம்மா அவர்கள்


Monday, 27 January 2020

World Peace Poem : 4 - Man's experience in life are spent only on the pain and pleasure sensations.


https://www.facebook.com/100025456231980/posts/567268690798334/

*WORLD PEACE POEM - 4*
*MAN’S EXPERIENCE IN LIFE ARE SPENT ONLY ON THE PAIN AND PLEASURE SENSATIONS*

    Man is of the physical body and the developing potential of Consciousness. He has the potential to experience four levels of feeling: pain, pleasure, peace and ecstasy. Only peace and ecstasy are to be developed for a purposeful and congenial life for the sixth sense. Pain and pleasure feelings are indications of the quantity and quality of conversion of bio-magnetism in the process of metabolic routines of the body, and the fluctuation in the magnetic field of the birth of man with a sixth sense is to raise the level of Consciousness by keeping his mental level in ecstasy. Ecstasy emerges and develops as a result of research and discovering the secrets of Nature and its wonderful unfailing order of Consciousness in everything, from the smallest particle up to the greatest sun, and from one-sense living beings to sixth-sense man. Ecstasy emerges only from the peaceful state of mind when it is not engaged by the sensations of pain or pleasure.

    Pleasure is the feeling of the Consciousness when the bio-magnetism is harmoniously converted into pressure, sound, light, taste and smell by the senses, by wilful focussing or due to external forces. Pain is the feeling which occurs when the bio-magnetism is converted beyond the tolerable limit of the senses so as to disturb the metabolic routine of the body. Because of poverty of knowledge, most of us do not know the system of body function; that is the co-ordination of physical cells,  brain cells, life-force and bio-magnetism. So man usually is suffering from pains and illness of the body. Also by the lack of practice of mind to develop peace and ecstasy, his mind and deeds are drowned in the sensual enjoyment more and more without observing limit and method and his mind is conditioned with feelings of pain and pleasure.

    It is unimaginable where and when the primal energy started from the primordial state of Universe; we cannot even imagine the eons of life on earth. Man began living several million years ago. All the experiences of mankind are transmitted from generation to generation. Now all the experiences of mankind are concentrated within the present society. When we research and discover the sum-total of experiences of man through all the ages, pain and pleasure is the net result. The majority of people have tried their best to avoid pain and enjoy pleasure, but in vain. Only pain is predominant everywhere and in everyone. Now the Consciousness of the people of the present age is developed psychology, the science of mind, to its fullest extent by linking it with biology, physiology, bio-magnetism and the cosmos. It is imperative and easy in the present age to reduce the pain by observing awareness in all activities of life.

    The physical body is a structure composed and maintained by the association of cells and molecules of different qualities. The cells are arranged in rows by their polarity which is maintained by the continuous flow and circulation of bio-magnetism. Bio-magnetism is a wave generated by the life-force particles. Mind is the extended activity of the fractional consciousness which has its seat in the life-force particle. Senses are the instruments in the physical body which at every moment are precisely affected by the conversion of bio-magnetism into pressure, sound, light, taste and smell.

    When the conversion level of bio-magnetism increases more than the tolerable level, or by the conversion the stock of bio-magnetism goes below the minimum critical level for the normal metabolic routines of the body, the mind feels pain. When the conversion exhausts only the surplus bio-magnetism and its level is harmonious to the structure of the senses, the mind feels it as pleasure.

    Therefore when any enjoyment of pleasure increases more than the limit, the same feeling will turn into pain. Man should fully understand the co-ordinated functions of body, life, bio-magnetism, senses and consciousness and regulate his mental and physical activities to keep the mind out of pain. Neglect, over-indulgence or improper use of food, work, rest, sex and thought-force will disturb the magnetism in the body and will result in pain, illness or death. When there is no pain or pleasure the feeling is balanced. That is the state of peace naturally. Only from a peaceful state the mind can develop ecstasy.

    This kind of education should be imparted to all people of the world to enjoy happiness, peace and ecstasy.

*Poem No.5 will continue…….*

உலக சமாதான பாடல் :4 - 'மனிதன் அனுபவமும் முயற்சியும்

https://m.facebook.com/story.php?story_fbid=567265664131970&id=100025456231980

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 4 – மனிதன் அனுபவமும் – முயற்சியும்*


இந்த உலகில் மனிதன் இன்னாள்  மட்டும்
    எத்தனையோ காலமாக வாழ்ந்துவிட்டான்.
அந்தநாள் முதலாக அனுபோகத்தால்,
    ஆராச்சியால் கண்ட விளைவை நோக்க,
வந்தபயன் இன்பம் துன்பம் இரண்டேயாகும்.
    வரவு செலவின் மீதம், மிகுதி துன்பம்.
எந்தவகையில் முயன்றும், என்றும் எங்கும்
    எவராலும் இதைக் குறைக்க முடியவில்லை.

    இவ்வுலகத்தில் மனிதன் தோன்றி, யூகத்திற்கே பிடிபடாத அளவு காலமாகிவிட்டது. அன்று முதல் இன்று வரையில், வாழ்க்கையில் எவ்வளவோ முன்னேறி விட்டான். இதுவரையில் கண்ட அனுபோகம் – அனுபவம் – ஆராய்ச்சி – இவைகளால் அடைந்த பயன்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தாலும், இன்பம், துன்பம் என்னும் இரண்டுதான்  உண்டு. இவ்விரண்டும் மனிதனுக்கு மாறிமாறிக் கிடைத்துக் கொண்டே இருந்தாலும், அவனுடைய முயற்சி துன்பத்தைக் குறைத்து இன்பத்தையே பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறது. எனினும், கூர்ந்து பார்த்தால், இன்பத்தை விட துன்பததைத்தான் அதிகமாக அடைகிறான், அனுபவிக்கிறான். அவன் வாழ்க்கையில் இன்ப துன்ப வரவுசெலவு கணக்கில் துன்பமே அதிகம்.  இதுவரையில் வாழ்ந்தோரும், இன்று வாழ்வோரும் கூட எவ்வளவு முயற்சி எடுத்தும், எந்தெந்த வகையில் செயலாற்றிய  போதிலும், துன்பத்தைக் குறைக்க முடியவில்லை.

  உலக சமாதானப் பாடல் – 5  தொடரும் ....

உலக சமாதான பாடல் : 4 - மனிதன் அனுபவமும் முயற்சியும் : பேரா.கோதை கோவிந்தராஜன் அம்மா அவர்கள்


Friday, 24 January 2020

உலக சமாதான பாடல் : 3 - குழந்தைகளைப் பண்படுத்துதல்'



*உலக சமாதானம்*
*முதற் பாகம்* 
*பாடல் : 3 – குழந்தைகளைப் பண்படுத்துதல்* 

பேதமற்ற சமுதாயம் அமைக்க வென்று 
    பேசுகிறீர் , எனினும் இதுவரையில் உங்கள் 
ஆதரவுக் கேற்றபடி, அனுபவத்தில் 
    அனுசரித்த முறைகளெல்லாம் எடுத்து ஆராய்வீர் 
வேதமத, ஜாதி இன, வேறுபாட்டை 
    வேரோடு போக்கி, உலகெங்கும் மக்கள் 
சோதரர்களாய் ஒன்றுபட்டு வாழ,
    சுருக்கவழி, குழந்தைகளைப் பண்படுத்துதல். 

எல்லா பேதங்களையும் ஒழித்து, சமரச வாழ்வளிக்கும் ஒரு சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பலவிதத்திலும் பாடுபட்டு வரும் அன்பர்களே, சிந்தியுங்கள். நீங்கள் இதுவரையில் மேற்கொண்ட முயற்சிகள் பூரணமாய்ப் பயனளிக்கவில்லை. 

சாதி மத, இன, தேச, பேதங்களை ஒழித்து, உலக மக்கள்  சகோதர்களாக ஒன்றுபட்டு வாழ, சுருக்கமான வழி, குழந்தைகளை அத்தகைய முறையில் பண்படுத்தி  வளர்ப்பதுதான். இதுபற்றிய திட்டம் விரிவாக பிரிதோடரித்தில் விளக்கப்பட்டுள்ளது. 

   
உலக சமாதானப் பாடல் – 4 தொடரும் ..

உலக சமாதான பாடல் : 3 ' குழந்தைகளைப் பண்படுத்துதல்' விளக்கவுரை : பேரா.கோதை கோவிந்தராஜன் அம்மா அவர்கள்


Monday, 20 January 2020

உலக சமாதான கவி - 2

உலக சமாதானம்
முதற் பாகம் 
பாடல் - 2. பொருத்தமில்லா யூகம் 

பூசை மதம் மொழியொடுடை, ஒன்றாய்க் கொண்டால் 
   பொருந்தும் சமரச மென்பார்; அதிலும் இல்லை;
காசை ஒழித்தே உலகில் பண்டம் மாற்றி 
   காணலாம் நன்மை என்பார்; காலம் ஒவ்வா. 
ஆசைதனை ஒழிக்கவென்று பலர் சொன்னார்கள்,
   அது எழுந்து விட்டாபின்னே அழிப்பதெங்கே ?
ஓசை முதல் ஐயுணர்வை ஒன்று சேர்த்து 
   உள்ளுணர்தல் அமைதி என்பார்; உணர்ந்தோர் மட்டே. 

மன ஓர்மைக்கு உரிய வழிபாடுகளில் பேதப்பட்டு இருக்கும் வணக்கத் தியானமுறைகள், இவைகளைப் போதிக்கும் மதங்கள், பேசும் மொழி, நாம் ஆடைகளை உடுக்கும்  முறைகள் என்ற இவைகள் எல்லாம் ஒரே மாதிரியாக அமைந்தால், சமரசம் ஏற்படும் என்று சிலர் சொல்லுகிறார்கள். இவ்வாறு அமைந்தாலும் குறிப்பிட்ட பலன் கிடைக்காது. உதாரணமாக, ஒரே மதத்தைத் தழுவியர்களிடமும், இரு சகோதரர்களிடமும், இவைகள் ஒன்றாக இருந்தும், அவர்களிடையேயும் பலவிதமான பிணக்குகளைக்  காண்கிறோம். பணத்தை எடுத்துவிட்டுப் பண்ட மாற்று வைத்துக் கொண்டால், வாழ்வில் அமைதி காணலாம் என்கிறார்கள் சிலர். பொருள்களின் பரவல் வேகம் அதிகரித்தும், உலகில் பல பகுதிகளிலும் மனிதர்கள் தனித்தோ, பலராகக் கூடியோ செய்யும் எண்ணற்ற பொருள்கள் ஒவ்வொருவர் வாழ்விற்கும் தேவையாகவும் உள்ள  இக்காலத்தில், பண்டமாற்று முறையை அமுலில் வைத்துக் கொள்ள முடியவே முடியாது. அப்பண்ட மாற்று முறை ஏற்பட்டாலும், அமைதி ஏற்பட்டுவிடாது. மனிதர்கள் தம் ஆசையைக் குறைத்துக் கொண்டால் அல்லது அறுத்துவிட்டால், வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் போய்விடும் என்று சொல்லப்படுகிறது. ஆசையை  ஓழிக்கவே முடியாது. 

இச்சை என்பது இயற்கை எழுச்சியே 
இச்சிப்பதே ருசு இயங்கும் உடலுக்கு 
இச்சித்து அனுபவித்து இச்சை ஒழுங்குறும் 
இச்சை ஓழித்திட ஏன் முயல்கின்றீரோ ?

இச்சை எழுந்திடக் காரணம் கண்டிடு 
இச்சை முடித்திடச் சூழ்நிலை பார்த்திடு 
இச்சை முடித்திட்டால் பின்விளை வெண்ணிடு 
இச்சை பிறந்ததைப் போல மறைந்திடும். 

என்றபடி இச்சையே உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இருக்கிறது. இச்சையின் தத்துவம் அறிந்து அதற்கு ஒத்த சூழ்நிலைகளையும், அதை ஒழுங்காகப் பயன்படுத்தும் முறைகளையும் வகுக்க முயல வேண்டுமே அல்லாது, இச்சையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுதல் கூடாது. இச்சையை ஒழிக்கவும் முடியாது. உருவம் (அழுத்தம்) ஒலி , ஒளி , சுவை, மணம் , ஆகிய ஐந்தையும் அறியும் அறிவின் புலன்வழி செயலாற்றாலை  விடுத்து, அறிவால்  அறிவை  அறியும் உள்நாட்டப் பயிற்சியால், ஆன்ம நிலை அறிந்தால், அமைதி காணலாம் என்று சொல்லுகிறார்கள். அது உண்மையே எனினும், அறிந்ததோர் மட்டுமே அமைதிபெறலாம். இன்றைய நிலையில் எங்கோ ஒருவருக்கின்றி அனைவருக்கும் இம்முறை பயன்படாது. தினசரி வாழ்க்கையும், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களும், பலதரப்பட்ட அறிவு நிலை உடையவர்களின் கூட்டுறவில் அமைந்ததிருப்பதால், வருவாரோ, சிலரோ, ஆன்மீக அறிவு பெறுவது மட்டும், உலக அமைதிக்குப் போதுமானதாகாது . 

https://youtu.be/837z1e6cVZw

உலக சமாதானப் பாடல் - 3 தொடரும் .........

World Peace Poem : 2

*WORLD PEACE POEM – 2*
*_Short-Sighted Concept_*

  Some people, say that if all people of the world follow only one religion, one language and adopt a common pattern of clothing, peace will prevail in the world. This is a wrong concept. It is evident that conflicts and wars are arising between people of the same religion. In one family there are conflicts and fights between brothers who belong to the same religion, speak the same language and dress alike.

  Some people say that only money brings all the troubles in the society, so if the whole world returns to the old barter system in the business and exchange between people and countries we can have peace in life. It is impossible for the present time to do away with money exchange commodities because the articles and facilities for life have increased enormously and the whole world is linked together in the economic field because of the scientific and technological growth, quick communication and transport.

  Some people say that if man renounces his desires, peace will prevail in the world. This is also an imaginary concept. Desire is the proof of living. Natural needs arise for everyone when the life-force is functioning in the physical body; how can renounce the desire to eat when he feels hunger? This ‘desireless life’ is a conditioning of the mind which came only from reading some books but is not possible in practical implementation. Again, some say that if people practice control of the five senses and realise the Truth, peace will ensue. Only the one who achieves self-realisation will enjoy peace; what about others? Even the one who achieves realisation will not get full peace until he gets perfection. How can he be able to lead a peaceful life in the interim period?

https://m.facebook.com/story.php?story_fbid=562678317924038&id=100025456231980

To be continued……

உலக சமாதான கவி -2 : பேரா.கோதை கோவிந்தராஜன் அம்மா அவர்கள்


Friday, 17 January 2020

உலக சமாதான கவி -1 : பேரா.கோதை கோவிந்தராஜன் அம்மா அவர்கள்


WORLD PEACE POEMS

WORLD PEACE POEM - 1

RESEARCH ON WORLD PEACE

World peace is the ultimate goal of man, so as to lead a harmonious and satisfactory life by which one and all could enjoy the happiness of life provided by Nature. Thinkers, philosophers and founders of religions uncovered the problems, pains and miseries of life of man and thought over the difficulties so as to find a solution by bringing peace in the society of mankind. So far, from time immemorial, thousands of thinkers have decided considerable time in their lives, with real love and sincerity for mankind. It is puzzling that so far no one could find a satisfactory solution, even though some methods of approach have resulted in temporary peace for a few people from time to time. Even such plans and methods of solution which brought temporary peace later on became the root for a multitude of widespread disturbances in the human society. Why were such sincere efforts and services of great thinkers unsuccessful? Let us think deeply with a total perspective view.
1. Man came into existence from the hereditary links of numerous species from one to five senses in the evolutionary process. The imprints of the activities and behaviours of all the animals are the capital for manas his hereditary character. Linking ll the aspects are given below.
2. Man began to enjoy his life after giving artificial shapes and artistical beauty to natural resources. this brought cultural values and education in various levels according to the places and ecological situations.
3. Man began living in small groups or colonies when the population was sparse on Earth. So the  opportunity for communication  was lacking.
4. According to the cultural values and educational facilities Man is ever expanding his knowledge. Oppurtunities for expansion and development of knowledge are not alike for all people. So the differences between men in wealth and efficiency increased.  Which brought inequalities among people and kept them in various levels. Such inequalities are developing more and more in the world community day by day in the fast development of sciences .
5. Among all living beigs on earth man is provided with a sixth sense which has the potential to develop itself from fraction to totality. Everything in nature is a part of the universe. Nature in its evolution has become various phenomena. Mainly we can analyse these into six.: 1) the primordial state or Static State; 2) Physical appearances by the system: the spreading wave generated by the energy particle by its speedy whirling motion penetrates into the Static State and becomes magnetism comprising two forces: attraction and repulsion, according to the degree of pressure of the waves. 
The magnetic waves of the energy particle and its association clash with others and become converted into pressure, sound, light, smell and taste. This magnetic wave becomes a unified field, an unseen force uniting all the parts of the universe together and providing all potentials to everything beyond volumes, force, time and distance. This universal magnetic field is called by some philosophers as ‘Cosmic Consciousness’. This links fractional consciousness and Total Consciousness and makes imprints and reflections of every clash or action which condition the Law of Cause and Effect. Nothing in the universe is independent without a penetrative link of this universal magnetic wave in its existence, functions and results. In fact the universal magnetism is a formless phenomenon, but it only takes the shapes of pressure of clash in the fields of atomic groups. 5) Living beings from one-sense plant life to five-sense animals; 6) Man – with a sixth sense to know all the secrets of the evolutionary process of Nature and enjoy life to the fullest extent of happiness with a total perspective vision. Everybody started life as a child living only with five senses. The sixth sense has to develop to the required level through the help of elders who have had experiences in life and developed their knowledge. The opportunity for such development is not equally available for all people from childhood. Thus everyone gets stagnated in growth at a certain level.

6) When there is opportunity for the sixth sense to develop to the perfection without obstruction or diversion, then only man’s mind is streamlined to work in order and unison with the purpose of his birth. When there is no suitable opportunity for knowledge to progress, its force of development is expended only on increasing material possessions, sensual enjoyments, fame and power of administration. Such diversions give rise to greed and further develop into other emotional moods such as anger, miserliness, immoral sexual passion, vanity and vengeance. So in their desires, efforts, actions, and results most people become anti-social elements to disturb the society at large.

7)  By forgetfulness of the fact that man is a part of Nature everybody has developed self-pride: ego. Ego comprises two main psychic moods: aggression and possessiveness. Aggression is the mood of endlessly developing greed for power. Possessiveness is a mood of unsatiable acquisitiveness and avarice to grab and possess more and more material wealth. Nobody can control and satisfy anybody in his desires or establish friendship and peace permanently in wealth or economic liberalisation, man will not become permanently obedient or peaceful. Only realisation of Truth by enlightenment of Consciousness will relieve man from the slavery of ego and its by-products of temperamental moods.

Having pondered all these points one has to consider words peace. In the past, circumstances were not congenial to successfully plan for world peace. So the responsibility of successful planning fallen to the intellectuals of the present. Let us proceed.

Tomorrow will continue with poem – 2……

Be Blessed by the Divine.

உலக சமாதான கவிகள்

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 1 - ஆராய்ச்சி* 

உலக சமாதானத்தை நாடி எங்கும் 
   உண்மை ஆர்வத்துடனே  பெரும்பாலோர்கள் ,
பல விதமாய்ச் சிந்தித்து வருகின்றார்கள். 
   பயனுள்ள முடிவு இதுவரையில் காணோம் 
கலகத்தின் காரணமோ கண்ட மட்டும்,
   கணக் கெடுக்க முடியவில்லை. அவை களைந்து 
நலம் விளக்கும் வழிமுறைகள நன்னோக்காத்தால்
   நாம் வகுத்தது இது வரைக்கும் எண்ணிறந்த. 

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 

மனித இனம் பல வகைகளிலும் படுகின்ற துன்பங்களைக் கண்டு, அவைகளைப் போக்க வழி காண வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள், எல்லோருடைய நினைவிலும் வலுப்பெற்றே வருகிறது. அத்துடன், உலக மக்கள் யாவரும் ஒன்று பட்டுச் சமாதான வாழ்வையடைய வேண்டியதே இறுதி லட்சியம் என்ற எண்ணமும் அதற்கேற்ற திட்டமும் தேவையே என்ற எண்ணமும் ஏற்பட ஏற்பட, அத்தகைய இறுதி இலட்சியமும், திட்டமும் அவசியம் என்ற பேரு விருப்பம் பெரும்பாலோர் நெஞ்சில் பூரணமாய் எழுவதாயிற்று. 

உயர் நோக்கமும் பொறுப்புணர்ச்சியும் உள்ள  பெருந்தலைவர்களும் அறிஞர்களும் உலகம் சமாதானம் அடைய வேண்டும் – உலகத்தில் சமாதானம் ஏற்பட வேண்டும் – என்று தம் உள்ளத்தில் உண்மை ஆர்வத்துடனே பலகாலமாகவே சிந்தனை செய்தே வருகிறார்கள். எனினும் இதுவரையில் பலன் தரத்தக்க முடிவு அல்லது திட்டங்கள் ஏற்படவில்லை. நாம் உணர்ந்த மட்டும், உலகில் மனிதரிடையே உள்ள பலவிதமான சச்சரவுகளுக்கும் அடிப்படையான காரணங்களை எண்ணியோ, அளவிட்டோ கூறவும் முடியவில்லை. இத்தகைய சங்கடங்கள் அனைத்தையும் போக்கி, உலக சமாதானம் என்ற பெரும் நன்மையை விளைவிக்க, எண்ணற்ற அறிஞர்கள் அவர்களின் நன்னோக்க சிந்தனையால் நுணுகி ஆராய்ந்து,  இது வரையில் கண்ட வழி முறைகளும் பலப்பல.

உலக சமாதான பாடல் 2 தொடரும் ..