வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (03/08/2018)
*அறிவே தெய்வம்*
"உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?" -
*பாரதியார்*
நன்மை செய்பவர்கள் சோதிக்கப்படுகிறார்கள். ஏன் என்றால் அவர்கள் மேலும் மேலும் தன்மை தூய்மை வழிப்பாதையில் செயல்பட தன்னை அனுமதிக்கும் போது, அவர்களிடம் துன்பம் நீங்குவதற்கு இப்படி சோதனைகள் வருகிறது..
துன்பங்கள் குறைய ஆரம்பிக்கின்றன. செய்த புண்ணியங்கள் மேலோங்குகின்றன.
உண்மை வழி என்பது இயற்கை வழியாகும். அதை கடக்கும் போது ஒருவரின் தூய்மை மிகவும் அவசியமாகிறது.
எப்படி அன்றாடம் காலையில் குளித்துவிட்டு அன்றைய நாள் வேலைக்குத் தயாராகிறோமோ அவ்வாறே முழுமைப்பேறு அல்லது முக்தி அல்லது ஒருவரின் கர்மவினை தீர தன் அகத்தை தூய்மை செய்தே பெற முடியும்.
தூய்மை, ஒழுக்கம், உண்மை, நேர்மை என்று ஒருவர் கடைபிடிக்க, தன்னலன் கருதாமல், பிறரின் நலன் கருதி செய்யும் செயலிலே இறைவனே விளைவாக நிற்பார்.
இறைவன் அனைவரிடமும் அறிவாற்றலாக, இருப்பாக உள்ளார். அதை உணர உணர உள்ளொளி பூரித்து உண்மை வழிப் பாதை மட்டும் கண்களிலே தெரிய வரும்.
அதன் பாதையில் செல்லும் போது இறைவனே உற்ற துணையாக எல்லாவற்றையும் தீர்க்கும் வல்லமையை கொடுத்து மேலே தூக்கி விடுவார்.
இறைவன் உண்மைக்கு உடன் இருப்பவர்.
அதை அனைவரும் உணர முற்பட்டால் புலன்வழிப் பாதை மறையும் அறிவுப்பாதை திறக்கும்.
அன்புடன் ஜெ.கே
"May the whole world enjoy Prosperity, happiness, long life, enough wealth and peace."
Be blessed
* A change of day * (03/08/2018)
Knowledge of the god
Is the soul in the light of the inner soul
-here, the
crying of the
Lord?
Bharathiyar
The beneficiaries are being tested. When they allow themselves to act more in the purity of the path, these tests come to relieve them.
Suffering begins to decline. The praises made by them prevail.
The true path is a natural way. When it passes, one's purity becomes more necessary.
How to bathe in the morning and get ready to work on that day, so you can get the whole thing, or clean up your body of salvation or a karma.
Purity, morality, truth and honesty will be the result of a person who does not consider self-interest, regardless of the interests of others.
God is intelligent and intelligent. The real way to see the real way is to see it.
When it goes in the path of God, God will give him the power to solve everything as a supporter.
God is with the truth.
If you try to realize it, the intelligence path will open the disappearing intelligence.
With JK
No comments:
Post a Comment