Monday, 25 June 2018

அருட்தந்தை கேள்வி பதில்

25-06

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்

 ❓ கேள்வி: சுவாமிஜி! எந்தப் பழிச்செயலையும், பாவத்தையும் அறியாத குழந்தைகளும் நோய் வாய்ப்பட்டுத் துன்பப்பட்டு இறக்கின்றனவே காரணம் என்ன?

 ✅ பதில்: வித்துவின் மூலம்தான் பிறவி உண்டாகின்றது. பெற்றோர்கள் வினைத்தொடரே பிள்ளைகள், அந்த வினைகள் குழந்தையின் கருமையத்தில் தங்கி உடலிலே நோயாக வருகிறது. குழந்தைகளுடைய துன்பம் குழந்தைகளுடைய கர்மத்தால் விளைவது அல்ல. ஆனாலும் குழந்தைகள் இதிலிருந்து தப்பிக்கவோ, தனித்தியங்கவோ இயலாது. இதுதான் உண்மையான இயற்கை நியதி ஆகும்.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

(நாளையும் தொடரும்)

No comments: