Tuesday, 26 June 2018

அருட்தந்தை கேள்வி பதில்

26.06

*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*

 ❓ *கேள்வி:* அருள்தந்தை அவர்களே! சில சமயங்களில் ஒன்றுமறியாத மக்களும் போர் மற்றும் சமுதாய வினைகளால் பாதிக்கப்படுகிறார்களே ஏன்?

 ✅ *பதில்:* உண்மைதான். ஒவ்வொருவருடைய வாழ்வும் சமுதாய மக்கள் உழைத்து தரும் பொருட்களைக் கொண்டே நடைபெறுவதால், தனிமனித வினையானது சமுதாய வினையோடு இணைக்கப்பட்டே உள்ளது. போர் முதலிய காலங்களில் தனிமனித வினையும், சமுதாய வினையும் இணைந்தே செயல்படும். முடிவில் தனிமனித வாழ்க்கைக்குத் துன்பங்களும் ஏற்படுகின்றன.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*

(நாளையும் தொடரும்)

No comments: